Loading...
மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா சுற்றுலாப் பயணமாக இன்று (13.12.2025) கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
Loading...
அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
Loading...








































